பொருள் : தொழிற்கூடம் அல்லாத வேலை பார்க்கும் இடம்
எடுத்துக்காட்டு :
இன்று அலுவலகம் முழுவதும் விடுமுறை கொண்டாடுகின்றனர்
ஒத்த சொற்கள் : அலுவலகம், ஊழியம்செய்யுமிடம், பணிபுரியுமிடம், பணியிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Professional or clerical workers in an office.
The whole office was late the morning of the blizzard.