பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேறொருவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேறொருவர்   பெயர்ச்சொல்

பொருள் : மற்றொரு மனிதன்

எடுத்துக்காட்டு : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை

ஒத்த சொற்கள் : இன்னொருவர், பிறத்தியார், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர்

வேறொருவர்   வினை உரிச்சொல்

பொருள் : வேறொருவர், மற்றவர்

எடுத்துக்காட்டு : என்னால் இந்த உதவியை செய்ய இயலாது. மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஒத்த சொற்கள் : மற்றவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी और से या किसी दूसरे से।

मैं आपकी कोई सहायता नहीं कर सकता आप अन्यतः लीजिए।
अन्यतः

चौपाल