பொருள் : வான்பொருள்
எடுத்துக்காட்டு :
வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன
ஒத்த சொற்கள் : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, விண்மீன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any celestial body visible (as a point of light) from the Earth at night.
starபொருள் : ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும் விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம்.
எடுத்துக்காட்டு :
அவள் வெள்ளி ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :