பொருள் : வெளிவா, வெளியாகு
எடுத்துக்காட்டு :
குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது
ஒத்த சொற்கள் : வெளிவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒவ்வொரு முறையும் அல்லது விட்டு - விட்டு முன்னே வருவது
எடுத்துக்காட்டு :
அவனுடைய கள்ள சந்தை பணத்தை மறைத்தும் செய்தித்தாள்களில் வெளிவந்தது
ஒத்த சொற்கள் : வெளிவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बार-बार या रह-रहकर सामने आना या प्रत्यक्ष होना।
उनकी काली करतूतें लाख छिपाने पर भी अखबारों में उछलती रहीं।பொருள் : வெளிவா, வெளியாகு
எடுத்துக்காட்டு :
இங்கு தினமும் புது வகை ஆடைகள் வெளிவருகின்றன
ஒத்த சொற்கள் : வெளிவா