பொருள் : போட்டியில் ஒருவரை தோல்வியடைய செய்தல்
எடுத்துக்காட்டு :
சைக்கிள் ஓட்டத்தில் மகேஷ் சூரஜை தோற்கடித்தான்
ஒத்த சொற்கள் : தோற்கடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रतियोगिता में विपक्षी को हराना या पीछे छोड़ना।
साइकिल दौड़ में महेश ने सूरज को पछाड़ दिया।Win a victory over.
You must overcome all difficulties.