பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விவேகமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விவேகமுள்ள   பெயரடை

பொருள் : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

எடுத்துக்காட்டு : சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அறிவாளியான, ஞானமான, ஞானமுள்ள, புத்திசாலியான, விவேகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो केवल बुद्धिबल से जीविका उपार्जन करता हो।

समाज को एक नई दिशा देने में बुद्धिजीवी व्यक्तियों का बहुत बड़ा हाथ होता है।
बुद्धिजीवी

பொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.

எடுத்துக்காட்டு : காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்

ஒத்த சொற்கள் : அறிவுள்ள, ஞானமுள்ள, புத்தியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ज्ञान से भरा हुआ हो।

महात्माजी ने कई ज्ञानपूर्ण बातें बताईं।
चिन्मय, ज्ञानपूर्ण, ज्ञानमय

Capable of being known.

cognisable, cognizable, cognoscible, knowable

चौपाल