பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழுங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழுங்கு   வினைச்சொல்

பொருள் : அளவுக்கு மீறி உண்ணுதல்

எடுத்துக்காட்டு : சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்

ஒத்த சொற்கள் : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खूब पेटभर खाना।

मैंने आज पार्टी में खूब ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

பொருள் : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு

எடுத்துக்காட்டு : பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.

ஒத்த சொற்கள் : சாப்பிடு, முழுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।

पैदा होते ही वह अपनी माँ को खा गई।
खाना

பொருள் : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.

எடுத்துக்காட்டு : பாம்பு தவளையை விழுங்கியது

ஒத்த சொற்கள் : முழுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई भी वस्तु भोजन-नलिका के द्वारा गले के नीचे उतारना।

साँप मेंढक को निगल गया।
गटकना, निगलना, लीलना

Pass through the esophagus as part of eating or drinking.

Swallow the raw fish--it won't kill you!.
get down, swallow

चौपाल