பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

எடுத்துக்காட்டு : அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்

ஒத்த சொற்கள் : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उपेक्षित न करने का भाव।

वह बड़ों की बातों पर ध्यान न देते हुए अपनी मनमानी करता है।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तवज्जह, तवज्जो, तवज्जोह, ध्यान, परवाह, मुलाहज़ा, मुलाहजा, मुलाहिज़ा, मुलाहिजा, लिहाज, लिहाज़

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

பொருள் : உறங்காமல் இருத்தல்

எடுத்துக்காட்டு : இரண்டு நாட்கள் வரை விழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுடைய கண்கள் சிவப்பானது

ஒத்த சொற்கள் : விழத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जागने की क्रिया या भाव।

दो दिन तक जागरण के कारण उसकी आँखे लाल हो गयी हैं।
अवबोध, जगाई, जागना, जागरण

The act of waking.

It was an early awakening.
It was the waking up he hated most.
awakening, wakening, waking up

चौपाल