பொருள் : ஒன்றில் விளிம்பு இருப்பது
எடுத்துக்காட்டு :
சீலா விளிம்புள்ள பாத்தரத்தில் சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : விளிம்புடைய, விளிம்புள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having a specified kind of border or edge.
A black-edged card.