உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்.
எடுத்துக்காட்டு : அந்த பூங்காவில் விலங்குகளின் குட்டி நிறைய காணப்படுகின்றது
ஒத்த சொற்கள் : பரழ், பார்ப்பு, பிள்ளை, மகவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी पशु का बच्चा।
Any immature animal.
நிறுவு