பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விருப்பமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விருப்பமுள்ள   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வில் ஆர்வம் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : இந்த போட்டி ஆர்வமுள்ளவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : ஆர்வமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे किसी बात आदि का शौक हो।

यह प्रतियोगिता शौक़ीनों के लिए आयोजित की गई है।
शौकिया, शौकीन

Someone who pursues a study or sport as a pastime.

amateur

விருப்பமுள்ள   பெயரடை

பொருள் : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ஒத்த சொற்கள் : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ஒத்த சொற்கள் : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

எடுத்துக்காட்டு : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ஒத்த சொற்கள் : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

चौपाल