பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விருப்பமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விருப்பமான   பெயரடை

பொருள் : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ஒத்த சொற்கள் : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : விரும்பமானவை.

எடுத்துக்காட்டு : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ஒத்த சொற்கள் : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விரும்பிய, விழைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

பொருள் : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்

ஒத்த சொற்கள் : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்நிறைந்த, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।

पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।
अभिलाषापूर्ण, इच्छापूर्ण, कामनापूर्ण, ललकित, सकाम

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

பொருள் : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

ஒத்த சொற்கள் : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விரும்பிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

பொருள் : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

எடுத்துக்காட்டு : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ஒத்த சொற்கள் : பிடிக்கக்கூடிய, பிடித்த, பிடித்தமான, விருப்பமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

பொருள் : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

எடுத்துக்காட்டு : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

ஒத்த சொற்கள் : பிடித்த, பிடித்தமான, பிரியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी

பொருள் : விருப்பத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : ஓவியம் தீட்டுவது என்னுடைய விருப்பமான வேலையாகும்

ஒத்த சொற்கள் : பிரியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शौक का या शौक से संबंधित।

चित्रकारी मेरा शौकिया काम है।
शौकिया

Engaged in as a pastime.

An amateur painter.
Gained valuable experience in amateur theatricals.
Recreational golfers.
Reading matter that is both recreational and mentally stimulating.
Unpaid extras in the documentary.
amateur, recreational, unpaid

चौपाल