பொருள் : ஒரு நூலுக்கு அதன் வரலாறு பற்றி விளக்கும் உரை.
எடுத்துக்காட்டு :
அந்த நூலுக்கு விரிவுரை கிடைக்கவில்லை
ஒத்த சொற்கள் : தெளிவுரை, விளக்கவுரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुमान और तर्क-वितर्क से यह निश्चय करने की क्रिया कि कोई बात वास्तव में कैसी हो।
वह काव्य मीमांसा में लगा हुआ है।The act of making up your mind about something.
The burden of decision was his.பொருள் : ஒரு கருத்தை விளக்கமாக புரியும் படி எழுதப்பட்டிருக்கும் உரை.
எடுத்துக்காட்டு :
துளசிதாஸின் படைப்புகளில் விளக்கஉரை தற்பொழுது கடைகளில் கிடைக்கிறது
ஒத்த சொற்கள் : தெளிவுரை, விளக்கஉரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The process of giving careful thought to something.
considerationபொருள் : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.
எடுத்துக்காட்டு :
அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது
ஒத்த சொற்கள் : அரும்பதவுரை, தெளிவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணனை, வர்ணிப்பு, விளக்கம், விளக்கவுரை, விவரணம், விவரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।
संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..
explication