பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : நீளமான மொத்ததுணி.

எடுத்துக்காட்டு : அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்

ஒத்த சொற்கள் : துப்பட்டி, போர்வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछाने या ओढ़ने का लम्बा-चौड़ा कपड़ा।

उसने बाज़ार से एक नयी चादर खरीदी।
चद्दर, चादर

Bed linen consisting of a large rectangular piece of cotton or linen cloth. Used in pairs.

bed sheet, sheet

பொருள் : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.

எடுத்துக்காட்டு : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : பிளவு, வெடிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।

भूकंप के कारण जमीन में जगह-जगह दरार पड़ गयी है।
दरज, दरार, दर्रा, विवर, शिगा, शिगाफ, शिगाफ़

A long narrow opening.

cleft, crack, crevice, fissure, scissure

பொருள் : வண்டி ஓட்டுபவன் மாட்டு வண்டியில் உட்காரும் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : வண்டி ஓட்டுபவன் உட்காருவதற்காக விரிப்பை விரித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैलगाड़ी में की वह जगह जहाँ गाड़ीवान बैठता है।

गाड़ीवान ने बैठने के लिए माची पर पुआल बिछाया।
अधारिया, माची, साँगी, सांगी

பொருள் : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி

எடுத்துக்காட்டு : அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.

ஒத்த சொற்கள் : படுக்கை விரிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पलंग आदि पर सबसे ऊपर बिछाने की चादर।

पलंग पर बिछा पलंगपोश मैला हो गया है।
पलंगपोश

Decorative cover for a bed.

bed cover, bed covering, bedcover, bedspread, counterpane, spread

பொருள் : மெத்தென்ற சிறிய விரிப்பு

எடுத்துக்காட்டு : பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुश की बनी छोटी चटाई।

पंडितजी साथरी पर बैठकर पूजा कर रहे हैं।
साथरी

चौपाल