பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரதம்   பெயர்ச்சொல்

பொருள் : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு, நோன்பு

எடுத்துக்காட்டு : முருகன் நேற்று நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अन्न का परित्याग।

कभी-कभी निराहार व्रत का पालन करना चाहिए।
अनशनता, निराहार व्रत

Abstaining from food.

fast, fasting

பொருள் : உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு

எடுத்துக்காட்டு : அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விரதம் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : நோன்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुण्य या धार्मिक अनुष्ठान के लिए नियमपूर्वक रहकर कुछ धार्मिक कृत्य, उपवास आदि करने की क्रिया।

वह प्रत्येक शनिवार को हनुमानजी का व्रत रखता है।
व्रत

A solemn pledge (to oneself or to another or to a deity) to do something or to behave in a certain manner.

They took vows of poverty.
vow

பொருள் : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது

எடுத்துக்காட்டு : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்

ஒத்த சொற்கள் : உண்ணாநோன்பு, உபவாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।

जैनी लोग अनशन को पवित्र मानते हैं।
अनशन

चौपाल