பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விபூதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விபூதி   பெயர்ச்சொல்

பொருள் : சிவனின் பக்தர்கள் நெற்றியில் வைக்கக்கூடிய மற்றும் உடலில் தேய்க்கக்கூடிய நெருப்பிலெறிந்த சாம்பல்

எடுத்துக்காட்டு : சாதுபாபா திருநீறு அணிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : தின்னூறு, திருநீறு, துன்னூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अग्निहोत्र की राख जिसे शिव भक्त माथे पर लगाते और शरीर पर मलते हैं।

साधु बाबा भस्म लगाकर साधना में लीन हैं।
भस्म

பொருள் : ஒன்றை தலை மற்றும் புஜங்களின் மீது பூசிக்கொள்ளும் ஏதாவது ஒரு ஹோமத்திலிருந்து துறவி மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : மகாத்மாஜி நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உடலில் விபூதி இடுகிறார்

ஒத்த சொற்கள் : தின்னூறு, திருநீறு, துன்னூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी हवन आदि का या किसी संत, ओझा आदि के द्वारा दिया हुआ वह भस्म जिसे मस्तक और भुजाओं आदि पर लगाया जाता है।

महात्माजी ने बीमार बच्चे के शरीर पर भभूत लगाया।
बभूत, भभूत, भभूति, भूति, विभूति

चौपाल