பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வினை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வினை   பெயர்ச்சொல்

பொருள் : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

எடுத்துக்காட்டு : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : காரியம், செயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

பொருள் : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி

எடுத்துக்காட்டு : அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்

ஒத்த சொற்கள் : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சாலக்கு, சூது, தந்திரம், வஞ்சகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कामयाबी पाने के लिए चालाकीपूर्वक लगाई जाने वाली युक्ति।

उसने दाँव-पेच करके अध्यक्ष की कुर्सी हथिया ली।
मैं उसकी चाल समझ न सका।
उठा पटक, उठा-पटक, उठापटक, एँच पेंच, एँच पेच, एँच-पेंच, एँच-पेच, एँचपेंच, एँचपेच, चाल, छक्का पंजा, छक्का-पंजा, दाँव पेंच, दाँव पेच, दाँव-पेंच, दाँव-पेच, पेंच, पेच

A maneuver in a game or conversation.

gambit, ploy, stratagem

चौपाल