பொருள் : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை
எடுத்துக்காட்டு :
அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது
ஒத்த சொற்கள் : தமாஷ், விசித்திரம், விந்தை, வேடிக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.