பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடுவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடுவி   வினைச்சொல்

பொருள் : விடுதலை செய், விடுவி

எடுத்துக்காட்டு : ராம் கூண்டிலிருந்த கிளிகளை விடுவித்தான்.

ஒத்த சொற்கள் : விடுதலை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी पकड़ से अलग या बंधन से मुक्त करना।

उसने पिंजरे में बंद पक्षियों को आज़ाद किया।
आज़ाद करना, आजाद करना, उन्मुक्त करना, खोलना, छोड़ना, बंधन मुक्त करना, मुक्त करना, स्वतंत्र करना

Grant freedom to. Free from confinement.

free, liberate, loose, release, unloose, unloosen

பொருள் : பழக்கத்திலிருந்து விடுவித்தல்

எடுத்துக்காட்டு : அவள் தன் கணவனை குடிப்பழக்கத்திலிருந்து விடுவித்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आदत आदि को दूर करना।

मैंने अपनी बेटी की अँगूठा चूसने की आदत को बड़ी मुश्किल से छुड़ाया।
छुड़ाना, छोड़ाना

பொருள் : காப்பாற்று, விடுவி

எடுத்துக்காட்டு : அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்

ஒத்த சொற்கள் : காப்பாற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निस्तार या उद्धार करना।

उसने मुझे इस मुसीबत से निकाला।
उगारना, उद्धार करना, उद्धारना, उधारना, उबारना, निकालना

பொருள் : ஒருவரை ஒருவரிடத்திலிருந்து பிரிப்பது

எடுத்துக்காட்டு : அயல்நாட்டில் கிடைத்த வேலையிலிருந்து ராகுலை விடுவித்தனர்

ஒத்த சொற்கள் : விடுதலைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को किसी से अलग करना।

राहुल को विदेश में मिली नौकरी ने उसे अपनों से छुड़वा दिया।
छुड़वाना, छोड़वाना

பொருள் : விடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மோகன் சோகனை படையிலிருந்து விடுவித்தான்

ஒத்த சொற்கள் : விடுபடச்செய், விடுபடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोड़ने का काम दूसरे से कराना।

मोहन ने सोहन को सिपाही से छुड़वाया।
छुड़वाना, छोड़वाना

பொருள் : விடுவி

எடுத்துக்காட்டு : காவலர் கைதியை விடுவித்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उसके द्वारा किए हुए अपराध के आरोप से मुक्त कर देना।

न्यायाधीश ने कैदी को बरी किया।
अपराधमुक्त करना, छोड़ना, दोषमुक्त करना, बरी करना, रिहा करना

Pronounce not guilty of criminal charges.

The suspect was cleared of the murder charges.
acquit, assoil, clear, discharge, exculpate, exonerate

चौपाल