பொருள் : இயந்திரத்தை அமைப்பதற்காக இறுக்கமாக கட்டுவது
எடுத்துக்காட்டு :
அவன் இயந்திரத்தைப் பொருத்துவதற்காக அதன் பாகங்களை முடுக்கிக்கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : இறுக்கி புனை, இறுக்கிக்கட்டு, முடுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :