பொருள் : குற்றம், பிரச்சனை போன்றவற்றில் உண்மை அறிவதற்காக கேள்வி கேட்டல்
எடுத்துக்காட்டு :
இந்த அமைப்பு கலவரம் செய்தவர்களை விசாரணை செய்துகொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : புலனாய்வு செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विषय, वस्तु आदि से संबंधित सभी तथ्यों का अन्वेषण करना।
संस्था इस घोटाले का तथ्यान्वेषण कर रही है।Conduct an inquiry or investigation of.
The district attorney's office investigated reports of possible irregularities.