பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வால்வளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வால்வளை   பெயர்ச்சொல்

பொருள் : முழங்கையில் அணியும் ஆபரணம்

எடுத்துக்காட்டு : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

பொருள் : ஒரு வகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

பொருள் : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

चौपाल