பொருள் : வாயு மண்டலத்தின் ஆய்வின் அடிப்படையில் சூடான, குளிர்ச்சியான மழையினைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூடிய இயல்
எடுத்துக்காட்டு :
வானஇயலின்படி நாளை மாலை பயங்கரமான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது
ஒத்த சொற்கள் : வானஇயல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वायुमंडल के विक्षोभ के आधार पर गरमी, सरदी, वर्षा आदि की विवेचना करने वाला विज्ञान।
अंतरिक्षविज्ञान के अनुसार कल शाम को भयंकर बारिश होने की संभावना है।