பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை வாத்து

எடுத்துக்காட்டு : குளத்தில் நிறைய வாத்துக்கள் காணப்பட்டன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बत्तख।

बेखुर मटमैले रंग का होता है।
बेखुर, भुअर, मलिन, मिल

பொருள் : நன்னீர் பறவை

எடுத்துக்காட்டு : ஏரியில் பல அன்னப்பட்சிகள் நீந்துக் கொண்டிருந்தன.

ஒத்த சொற்கள் : அன்னப்பட்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* मीठे जल में या उसके आस-पास रहनेवाला पक्षी।

बत्तख एक मीठा जलपक्षी है।
मधुर जलपक्षी, मीठा जलपक्षी, मीठा जलीय पक्षी, स्वच्छ जलपक्षी

Freshwater aquatic bird.

water bird, waterbird, waterfowl

பொருள் : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.

எடுத்துக்காட்டு : வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது

ஒத்த சொற்கள் : அன்னம், கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, ஹம்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हंस की जाति का एक छोटा और मोटा जलपक्षी जिसका रंग सफेद, पंजे झिल्लीदार और चोंच का अग्र भाग चपटा होता है।

बतख के पंख हरसाल झड़ते हैं।
बतख, बतख़, बत्तक, बत्तख, बत्तख़

Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.

duck

चौपाल