பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாணியன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாணியன்   பெயர்ச்சொல்

பொருள் : வாணிய சாதியிலுள்ள ஒரு உறுப்பினர்

எடுத்துக்காட்டு : வாணியன் மற்றும் வாணியச்சி கிராமம்கிராமமாக சுற்றி எண்ணெய் விற்றுக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : வாணிகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तेली जाति का सदस्य।

तेली और तेलिन गाँव में घूम घूमकर तेल बेंच रहे हैं।
चक्र-चर, चक्रचर, चक्रजर, तेली, तैलिक, तैली

பொருள் : எண்ணெய் வித்துகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலைச் செய்பவர்.

எடுத்துக்காட்டு : வட இந்தியாவில் இன்னும் வாணியர்கள் நிறைய இருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक जाति जो तिल, सरसों आदि को पेरकर तेल निकालने का काम करती है।

उत्तर भारत में आज भी तेली जाति के लोग तेल पेरने के व्यवसाय में लगे हुए हैं।
चक्र-चर, चक्रचर, चक्रजर, तेली, तेली जाति, तैलिक, तैली

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

चौपाल