பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாக்குறுதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாக்குறுதி   பெயர்ச்சொல்

பொருள் : உறுதி, வாக்குத்தத்தம், வாக்குறுதி

எடுத்துக்காட்டு : வாக்குறுதியை மீறினால் தண்டனை வழங்கப்படும்.

ஒத்த சொற்கள் : உறுதி, வாக்குத்தத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेख्य या ठेके आदि की शर्त।

पण का उल्लंघन करने पर जुर्माना देना होगा।
पण

பொருள் : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்

ஒத்த சொற்கள் : வாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से दृढ़ता या प्रतिज्ञापूर्वक यह कहने की क्रिया कि हम अमुक काम अवश्य करेंगे अथवा कभी नहीं करेंगे।

आधुनिक युग में बहुत कम लोग अपना वचन निभा पाते हैं।
अभिवचन, अहद, आखर, इकरार, इक़रार, करार, कलाम, क़ौल, कौल, जबान, ज़बान, जुबान, वचन, वादा, वायदा

A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.

promise

பொருள் : ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாக கூறி அளிக்கும் உறுதி.

எடுத்துக்காட்டு : பீஷ்மர் வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியத்தை கடைப்பிடிக்க வாக்குறுதி அளித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ करने या न करने के संबंध में पक्का निश्चय।

भीष्म ने आजीवन ब्रह्मचर्य रहने की प्रतिज्ञा का पालन किया।
आन, परन, प्रण, प्रतिज्ञा, शंस

A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.

promise

चौपाल