பொருள் : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
எடுத்துக்காட்டு :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
ஒத்த சொற்கள் : வக்கீல், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who imputes guilt or blame.
accuserபொருள் : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
ஒத்த சொற்கள் : நியாயவாதி, வக்கில், வழக்குறைஞர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorபொருள் : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
எடுத்துக்காட்டு :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
ஒத்த சொற்கள் : வக்கீல், வழக்காடுபவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
ஒத்த சொற்கள் : வக்கில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :