பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளர்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளர்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : முதலில் இருந்த நிலையை விட நல்ல மேம்பாடு அடையும் நிலை

எடுத்துக்காட்டு : இந்தியாவின் முன்னேற்றம் இந்திய மக்களின் கையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்னேற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी निम्न या हीन स्थिति से निकलकर उच्च या उन्नत अवस्था में पहुँचने की अवस्था या भाव। उन्नत या समृद्ध स्थिति।

किसी व्यक्ति का उत्थान उसके कर्मों पर निर्भर करता है।
सुरेश ने अपने जीवन में बहुत आर्थिक प्रगति की।
अभ्युदय, उत्थान, उन्नति, उन्नयन, तरक़्क़ी, तरक्की, प्रगति, विकास

Gradual improvement or growth or development.

Advancement of knowledge.
Great progress in the arts.
advancement, progress

பொருள் : ஒன்று தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை.

எடுத்துக்காட்டு : அக்பரின் காலத்தில் மெகலாயர்களின் வளர்ச்சி ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : முன்னேற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उठने का कार्य या भाव। ऊपर की ओर उठना। ऊँचा होना।

औपनिवेशिक काल के कारण ही अँग्रेजी भाषा का उत्थान हुआ।
उठक, उठान, उठाव, उत्थान

A movement upward.

They cheered the rise of the hot-air balloon.
ascension, ascent, rise, rising

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலை.

எடுத்துக்காட்டு : இந்த செயலில் முன்னேற்றம் அவசியம்

ஒத்த சொற்கள் : அபிவிருத்தி, முன்னேற்றம், மேம்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ को और अच्छा, नया व सुंदर रूप देने की क्रिया या उसे अधिक उपयोगी बनाने या उसके अधिक उपयोगी बनने की क्रिया।

इस कार्य में सुधार की आवश्यकता है।
इसलाह, इस्लाह, उद्धार, दुरुस्ती, शिष्टि, संस्करण, संस्कार, सुधार

A change for the better. Progress in development.

advance, betterment, improvement

பொருள் : எண்ணிக்கை, தன்மை, உண்மை முதலியவற்றில் முக்கியமாக வளர்ச்சி ஏற்படும் செயல்

எடுத்துக்காட்டு : தாதுப்பொருட்களில் விரிவாக்கம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : விரிவாக்கம், விருத்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संख्या, गुण, तथ्य आदि में विशेष वृद्धि करने की क्रिया या भाव।

धातुई तत्वों का परिवर्धन हुआ है।
परिवर्द्धन, परिवर्धन, परिवृद्धि

A process of becoming larger or longer or more numerous or more important.

The increase in unemployment.
The growth of population.
growth, increase, increment

பொருள் : வடிவம், அளவு ,பரப்பு முதலியவற்றை அதிகரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : கர்ப்பத்தால் முழு வளர்ச்சி இல்லாததால் புதிதாக உருளை உரு அழியும் வாய்ப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आकार, मान, विस्तार आदि बढ़ाने की क्रिया या भाव।

गर्भ का पूर्ण परिवर्धन न होने पर नवजात के क्षीण होने की संभावना रहती है।
परिवर्द्धन, परिवर्धन, परिवृद्धि

A process of becoming larger or longer or more numerous or more important.

The increase in unemployment.
The growth of population.
growth, increase, increment

பொருள் : வளர்ச்சி

எடுத்துக்காட்டு : ஒன்று முதல் ஐந்து வயது வரை, உடல் வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் வேகமாக வளரும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बढ़ने या विकसित होने की क्रिया या भाव।

जन्म से लेकर पाँच साल की उम्र तक बच्चों का शारीरिक एवं मानसिक विकास सबसे अधिक होता है।
बढ़ाव, बाढ़, विकास

Gradual improvement or growth or development.

Advancement of knowledge.
Great progress in the arts.
advancement, progress

பொருள் : இருக்கும் நிலையைவிட மேலான நிலை அல்லது உயர்ந்த நிலை

எடுத்துக்காட்டு : மனிதனின் முன்னேற்றம் குரங்கின் வடிவிலிருந்து வந்தது

ஒத்த சொற்கள் : முன்னேற்றம், மேம்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रमशः उत्तमता या पूर्णता की ओर प्रवृत्ति।

बंदर का क्रम विकास मनुष्य के रूप में हुआ।
ईवल्युशन, उत्क्रांति, क्रम विकास

(biology) the sequence of events involved in the evolutionary development of a species or taxonomic group of organisms.

evolution, organic evolution, phylogenesis, phylogeny

चौपाल