பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வணிகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வணிகம்   பெயர்ச்சொல்

பொருள் : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

எடுத்துக்காட்டு : இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது

ஒத்த சொற்கள் : வாணிபம், வியாபாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चीज़ें बनाकर या खरीदकर, उसे बेचने का काम।

राम की कड़ी मेहनत से उसका व्यापार दिन-रात फल फूल रहा है।
तिजारत, पण, पाण, बनिज, बिजनेस, रोजगार, रोज़गार, वणिक कर्म, वाणिज्य, विपणन, व्यवसाय, व्यापार, सौदागरी

Buying or selling securities or commodities.

trading

பொருள் : வியாபாரம்

எடுத்துக்காட்டு : வாணிபம் செய்யாமல் எந்த பொருளையும் வாங்க முடியாது

ஒத்த சொற்கள் : வர்த்தகம், வாணிகம், வாணிபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खरीदने-बेचने या लेन-देन की बात-चीत या व्यवहार।

सौदा किये बगैर कोई भी सामान नहीं खरीदना चाहिए।
तोल मोल, तोल-मोल, मोल, मोल तोल, मोल भाव, मोल-तोल, मोल-भाव, मोलभाव, सौदा, सौदाकारी, सौदेबाज़ी, सौदेबाजी

An agreement between parties (usually arrived at after discussion) fixing obligations of each.

He made a bargain with the devil.
He rose to prominence through a series of shady deals.
bargain, deal

चौपाल