பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வடியச்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வடியச்செய்   வினைச்சொல்

பொருள் : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

எடுத்துக்காட்டு : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : தைலமிறக்கு, பிழி, வடிகட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

பொருள் : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

எடுத்துக்காட்டு : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : வடிகட்டு, வடியவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

பொருள் : துளித் துளியாய் விழச்செய்வது

எடுத்துக்காட்டு : தாய் தலையில் தேய்ப்பதற்காக உள்ளங்கையில் எண்ணையை சொட்டச் செய்தாள்

ஒத்த சொற்கள் : சொட்டச் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई चीज बूँद-बूँद करके गिराना।

माँ सिर पर लगाने के लिए हथेली में तेल टपका रही है।
चुआना, टपकाना

Run or flow slowly, as in drops or in an unsteady stream.

Water trickled onto the lawn from the broken hose.
Reports began to dribble in.
dribble, filter, trickle

चौपाल