பொருள் : சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
ஒத்த சொற்கள் : நியாயவாதி, வழக்கறிஞர், வழக்குறைஞர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो अदालत में किसी मुक़द्दमे की पैरवी करता हो।
मेरे इस मुक़द्दमे में एक नामी वक़ील पैरवीकार हैं।A government official who conducts criminal prosecutions on behalf of the state.
prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutorபொருள் : சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
ஒத்த சொற்கள் : வழக்கறிஞர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :