பொருள் : தூரத்தில் அமைந்துள்ள விமானங்களின் நிலையை அறிந்து கூறும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
ராடர் மூலமாக எதிரி கப்பல்களின் விவரங்களை அறிய முடிகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Measuring instrument in which the echo of a pulse of microwave radiation is used to detect and locate distant objects.
microwave radar, radar, radio detection and ranging, radiolocation