பொருள் : கண்களில் மை தீட்டுவது
எடுத்துக்காட்டு :
சிறிய குழந்தைகளுக்கு மையிடுகின்றனர்
ஒத்த சொற்கள் : மையிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கண்களில் மைத் தீட்டுவது
எடுத்துக்காட்டு :
சுனிதா இப்பொழுதும் அம்மாவிடம் மையிட்டுக் கொள்கிறாள்
ஒத்த சொற்கள் : மையிடு