பொருள் : ஒன்றினுடைய தோல் காகிதத்தை போல மெல்லியதாக இருப்பது
எடுத்துக்காட்டு :
மெல்லிய தோலுடைய எலும்பிச்சையில் அதிக சாறு இருக்கிறது
ஒத்த சொற்கள் : மென்மையான தோலிருக்கும், மெலிதான தோலுடைய, மெலிதாய் தோலிருக்கும், மெலிதாய் தோலுள்ள, மெல்லிய தோலுடைய, மெல்லிய தோலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :