பொருள் : உயிரெழுத்தின் பின்னே உச்சரிக்கக்கூடிய ஒரு மூக்கொலி எழுத்து
எடுத்துக்காட்டு :
சில குழந்தைகள் மூக்கொலி எழுத்தை நன்றாக உச்சரிப்பதில்லை
ஒத்த சொற்கள் : அம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒலியானது வாய்வழியாக வெளிவராமல் மூக்கின் வழியாக வெளிவருவது
எடுத்துக்காட்டு :
ங, ஞ முதலியவை மூக்கொலி எழுத்துக்களாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எழுத்தைக் குறித்து வரும்போது வாயில் தடைபட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி
எடுத்துக்காட்டு :
ம மூக்கொலி உயிர்மெய்யெழுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :