பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முறையற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முறையற்ற   பெயரடை

பொருள் : முறை இல்லாத

எடுத்துக்காட்டு : என்றுமே முறையற்ற காரியம் நன்மை பயக்காது.

ஒத்த சொற்கள் : நியமிக்கப்படாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो नियमित न हो।

अनियमित काम लाभकारी नहीं होता।
अनियमबद्ध, अनियमित, अव्रत, नियम-रहित, नियमरहित, बेक़ायदा, बेकायदा

Contrary to rule or accepted order or general practice.

Irregular hiring practices.
irregular

பொருள் : எது அநியாயத்துடன் தொடர்புடையதோ

எடுத்துக்காட்டு : அவன் எப்போதும் முறையற்ற செயல்களையே செய்வான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अन्याय से संबंधित हो।

वह हमेशा अनैयायिक काम ही करता है।
अनैयायिक, अन्याय विषयक

Not equitable or fair.

The inequitable division of wealth.
Inequitable taxation.
inequitable, unjust

பொருள் : அமைப்பில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

பொருள் : பொல்லாத,முறையற்ற

எடுத்துக்காட்டு : நாம் பொல்லாத ஆட்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஒத்த சொற்கள் : பொல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परम दुष्ट या बहुत बड़ा पाजी।

हमें हरामज़ादे लोगों से दूर ही रहना चाहिए।
हरामज़ादा, हरामजादा, हरामी

Morally bad in principle or practice.

wicked

பொருள் : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு

ஒத்த சொற்கள் : முறையில்லாத, வரிசையற்ற, வரிசையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Not arranged in order.

disordered, unordered

முறையற்ற   வினை உரிச்சொல்

பொருள் : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத

எடுத்துக்காட்டு : ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.

ஒத்த சொற்கள் : ஒழுங்கற்ற, தலைகீழாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपाल