பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முடிவடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முடிவடை   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு வேலை அல்லது பொருளில் முடிவு இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த வேலை அடுத்த மாதம் முடிவடைகிறது

ஒத்த சொற்கள் : நிறைவடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम या वस्तु आदि का अंत होना।

यह काम अगले महीने ख़त्म हो जाएगा।
खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, तरना, पूरा होना, पूरी होना, फाइनल होना, सधना, समाप्त होना

பொருள் : ஒரு செயல் நிறைவு பெற்ற நிலை.

எடுத்துக்காட்டு : பெண்ணின் திருமணம் நன்றாக முடிவடைந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य आदि का पूर्ण होना।

लड़की की शादी अच्छे से निपट गई।
अंत होना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, निपटना, निबटना, भुगतना, समाप्त होना

Come to a close.

The concert closed with a nocturne by Chopin.
close, conclude

பொருள் : முடிவடைதல்

எடுத்துக்காட்டு : இந்த நிறுவனத்தில் தங்களுடைய அங்கத்தினர் பதவி முடிவடைந்துவிட்டது

ஒத்த சொற்கள் : நிறைவடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* निकल जाने देना।

इस संस्था से आपकी सदस्यता समाप्त हुई।
खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, समाप्त होना

Let slip.

He lapsed his membership.
lapse

பொருள் : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

எடுத்துக்காட்டு : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : இறங்கு, நிறைவடை, முடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना

चौपाल