பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாம்பழம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாம்பழம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவித மாம்பழம்

எடுத்துக்காட்டு : போன வருடம் மாம்பழம் நல்ல மகசூலை தந்தது.

பொருள் : ஒரு வகை மாம்பழம்

எடுத்துக்காட்டு : மாம்பழம் சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தது.

பொருள் : பெரிய விதையும், சதையும், சாறும் சுவையும் கொண்ட பழம்.

எடுத்துக்காட்டு : சேலத்து மாம்பழம் சுவை மிகுந்தது

ஒத்த சொற்கள் : மாங்கனி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक फल जो खाया या चूसा जाता है।

तोता पेड़ पर बैठकर आम खा रहा है।
शास्त्रों ने आम को इंद्रासनी फल की संज्ञा दी है।
अंब, अम्ब, आँब, आंब, आम, आम्र, कामशर, कामांग, कामायुध, केशवायुध, च्यूत, प्रियांबु, प्रियाम्बु, रसाल

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango

பொருள் : ஒருவித மாம்பழம்

எடுத்துக்காட்டு : இந்த வருடம் மாம்பழம் நன்றாக விளைந்துள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :


लँगड़ा आम का पेड़।

यह लँगड़ा आम अपने आप सूख गया !।
लँगड़ा, लँगड़ा आम, लंगड़ा, लंगड़ा आम

एक प्रकार का आम।

कैरी खाकर गुठली जमीन में गाड़ देना।
कैरी, कैरी आम

सफेदा आम का वृक्ष।

पिछले वर्ष सफेदा लगाया था वह बढ़ नहीं रहा है।
पुंडरीक, पुण्डरीक, सफ़ेदा, सफ़ेदा आम, सफेदा, सफेदा आम

Large evergreen tropical tree cultivated for its large oval fruit.

mangifera indica, mango, mango tree

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango

பொருள் : ஒரு வகை மாம்பழம்

எடுத்துக்காட்டு : நாங்கள் நிறைய மாம்பழங்கள் வாங்கினோம்.

பொருள் : மாம்பழம்

எடுத்துக்காட்டு : அந்த கடையில் உள்ள மாம்பழம் மிகவும் நன்றாக உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का आम।

मैं जो केसर लाया था वे खट्टे निकले।
केसर, केसर आम

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango

चौपाल