பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்
எடுத்துக்காட்டு :
கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
ஒத்த சொற்கள் : மாற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।
उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது
எடுத்துக்காட்டு :
நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
ஒத்த சொற்கள் : மாற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक स्थान से दूसरे स्थान पर ले जाना।
कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।Move from one place to another.
Transfer the data.பொருள் : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது
எடுத்துக்காட்டு :
சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : மாற்று, வேறுபடுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :