பொருள் : மாத்திரையோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
யாப்பிலக்கணத்தின் படி மாத்திரைனுடைய அளவு ஐந்தாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மாத்திரையினுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் மாத்திரையின் எண்ணிக்கை
எடுத்துக்காட்டு :
ஈரடிப்பா, ஒருவகைப்பாடல் ஒரு சந்தத்தின் பெயர்,நாலடிப்பாடல் முதலியவை மாத்திரையினுடைய சந்தத்தில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : மாத்திரையினுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें मात्राओं की गणना या विचार किया जाता है।
दोहा, रोला, सोरठा, चौपाई आदि मात्रिक छंद हैं।