பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மறை   வினைச்சொல்

பொருள் : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்

எடுத்துக்காட்டு : இந்த விஷயத்தை ஏன் மறைக்கிறாயா?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बात आदि प्रकट न करना।

तुमने यह बात सबसे क्यों छिपाई।
गुप्त रखना, गोपन रखना, छिपाना, छुपाना

Hide from view or knowledge.

The President covered the fact that he bugged the offices in the White House.
cover, cover up

பொருள் : பயம், வெட்கத்தின் காரணமாக மறைந்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : சியாம் திருடிய பின்பு வீட்டில் ஒளிந்துக்கொண்டான்

ஒத்த சொற்கள் : ஒளி, பதுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भय,संकोच,लज्जा आदि के कारण छिपना।

चोरी करने के बाद श्याम घर में दुबक गया।
दबकना, दुबकना

பொருள் : பிறர் கண்ணில் படாதவாறு இருத்தல்.

எடுத்துக்காட்டு : சூரியன் மேகங்களில் மறைந்துக் கொண்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँखों से ओझल होना।

सूर्य बादल में छिप गया।
ग़ायब होना, गायब होना, छिपना, छुपना, लुकाना

பொருள் : பிறர் பார்க்காதவாறு கண்ணில் தென்படாமல் இருத்தல்

எடுத்துக்காட்டு : சிங்கம் புதரில் மறைந்திருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिखाई न पड़ने के लिए ओट में होना।

शेर झाड़ी में छिप गया है।
छिपना, छुपना, लुकाना

பொருள் : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு

ஒத்த சொற்கள் : மூடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के ऊपर किसी दूसरी वस्तु की घुमावदार परत चढ़ाना।

मिठाई के डब्बे के ऊपर कागज़ लपेट दो।
लपटाना, लपेटना, लिपटाना

Arrange or fold as a cover or protection.

Wrap the baby before taking her out.
Wrap the present.
wrap, wrap up

பொருள் : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்.

எடுத்துக்காட்டு : நான் இராணியின் புத்தகத்தை மறைத்து வைத்தேன்

ஒத்த சொற்கள் : ஒளித்துவை, பதுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँख से ओझल करना या दूसरों की दृष्टि से बचाना।

मैंने रानी की किताब छिपा दी।
गायब करना, छिपाना, छुपाना, लुकाना

Prevent from being seen or discovered.

Hide the money.
conceal, hide

பொருள் : மறை, இல்லாமல் போ

எடுத்துக்காட்டு : துணியில் இருந்த கறை துவைத்தவுடன் மறைந்துவிட்டது

ஒத்த சொற்கள் : இல்லாமல் போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अंकित चिह्न आदि का न रहना।

सर्फ से कपड़े के दाग, धब्बे छूट जाते हैं।
उड़ना, छुटना, छूटना, निकलना, मिटना, हटना

பொருள் : நிலத்தில் காணப்படும் ஓட்டையை அடைத்தல்.

எடுத்துக்காட்டு : அவன் எலி பொந்தை மூடுகின்றான்

ஒத்த சொற்கள் : மூடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्वार, मुँह आदि पर कुछ रखकर उसे बन्द करना।

वह चूहे का बिल मूँद रहा है।
बंद करना, बन्द करना, मूँदना, मूंदना

பொருள் : ஏதாவதொரு கணினி வழியமைப்பை தொடர்ச்சியாக எப்பொழுது உருவாக்குகிறோமோ அப்பொழுது வரை அது வேலை செய்யாதது

எடுத்துக்காட்டு : அவன் சில நாட்களாகவே மறைத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कम्प्यूटर प्रोग्राम क्रमशः तब तक बनाना जब तक कि वह काम न करने लगे।

वह कुछ दिनों से हैक कर रहा है।
हैक करना

Fix a computer program piecemeal until it works.

I'm not very good at hacking but I'll give it my best.
hack, hack on

चौपाल