பொருள் : வயது, அந்தஸ்து, பதவி முதலியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு.
எடுத்துக்காட்டு :
சியாம் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துக்கொள்வான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्कार के साथ या आवभगत के साथ।
श्याम ने आपको अपने घर सत्कारपूर्वक आमंत्रित किया है।