பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மணியாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மணியாரம்   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய முத்துக்களைப் போலுள்ள சரம்

எடுத்துக்காட்டு : சீதாவின் கழுத்தில் கிடந்த மணிமாலை மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மணிமாலை, முத்தாரம், முத்துமாலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी गुरियों का कंठा।

सीता के गले में कंठी सुशोभित है।
कंठी, कण्ठी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

चौपाल