பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மகரந்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மகரந்தம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை வர்ணவிருத்தம்

எடுத்துக்காட்டு : மகரந்தத்தின் ஒவ்வொரு அடியிலும் வரிசையாக ஏழு ஜகன் மற்றும் ஒரு யகன் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का वर्णवृत्त।

मकरंद के प्रत्येक चरण में क्रमशः सात जगण और एक यगण होता है।
मकरंद, मकरन्द

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern

பொருள் : தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கான மலரின் மஞ்சள் நிறத் துகள்

எடுத்துக்காட்டு : பூக்களின் இனப்பெருக்கத்திற்கு மகரந்தம் உதவும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूल के बीच में के स्त्रीलिंगी अवयव जो पतले सींकें या सूत के रूप में होते हैं।

केशर पौधे के जनन अंग से संबंधित है।
केशर, केसर, ज़ीरा, जीरा, मकरंद, मकरन्द, मरंद, वाह्लीक, स्त्रीकेशर, स्त्रीकेसर

The female ovule-bearing part of a flower composed of ovary and style and stigma.

pistil

பொருள் : தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கான மலரின் மஞ்சள் நிறத் துகள்

எடுத்துக்காட்டு : பட்டாம்பூச்சிகள் மகரந்தத்தை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு எடுத்துச் செல்கிறது

ஒத்த சொற்கள் : பூந்தாது, மகரந்தகேசரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूलों के लम्बे केसरों पर जमी हुई धूल या रज।

तितलियाँ पराग को एक फूल से दूसरे फूल तक ले जाती हैं।
अणु, कुसुमरेणु, पराग, पराग कण, पराग-कण, परागकण, पुष्प पराग, पुष्प रज, पुष्प-रेणु, पुष्परज, मधुलिका, रजकण

The fine spores that contain male gametes and that are borne by an anther in a flowering plant.

pollen

பொருள் : மகரந்தம்

எடுத்துக்காட்டு : பூக்களில் மகரந்தம் உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जूही के समान एक पौधा।

मकरंद फूलों से लदा है।
कुंद, कुन्द, मकरंद, मकरन्द

Native to eastern Asia. Widely cultivated for its large pink or white flowers.

indian lotus, lotus, nelumbo nucifera, sacred lotus

பொருள் : தாளின் எட்டு முக்கிய பிரிவுகளில் ஒன்று

எடுத்துக்காட்டு : குருகுலத்தில் இன்று மகரந்தம் கற்பிக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताल के साठ मुख्य भेदों में से एक।

गुरुकुल में आज मकरंद सिखाया गया।
मकरंद, मकरन्द

பொருள் : ஒன்றில் விதை இருக்கும் செடிகளின் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : பருத்தி, அபின் முதலியவற்றில் மகரந்தம் காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : பராகம், மலர்த்தாது, வீ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ पौधों का वह भाग जिसमें बीज होते हैं।

कपास,अफीम आदि में डोंड़े पाए जाते हैं।
डोंड़ा, डोंडा, डोंडी, डोडा, डोडी, ढोंढा, बौड़ी

Small grey seed of a poppy flower. Used whole or ground in baked items.

poppy seed

चौपाल