பொருள் : சந்திரன் மகநட்சத்திரத்தில் இருக்கும் ஒரு பொழுது
எடுத்துக்காட்டு :
மகநட்சத்திரத்தில் பிறந்த குழந்தை திறமைசாலியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மகநட்சத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह समय जब चंद्रमा मघा नक्षत्र में होता है।
मघा नक्षत्र में जन्मे बच्चे बहादुर होते हैं।