பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேலாடோனா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேலாடோனா   பெயர்ச்சொல்

பொருள் : உட்கொள்ளும் மருந்தாகவும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதற்காகவும் பயன்படும் பேலடோனாவின் சாரம்

எடுத்துக்காட்டு : பேலாடோனா ஹோமியோபதியின் சிறந்த மருந்துகளில் ஒன்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बेलाडोना का सत जो दवा के समान खाने या पीड़ित स्थान पर लगाने के काम आता है।

बेलाडोना होमियोपैथी की उत्तम दवाओं में से एक है।
बेलाडोना

An alkaloidal extract or tincture of the poisonous belladonna plant that is used medicinally.

belladonna

பொருள் : இதன் மீது பேலாடோனாவின் பசை இருக்கும் ஒரு பட்டி

எடுத்துக்காட்டு : பேலாடோனா தடவுவதினால் கழுத்து வலி கொஞ்சம் குறைந்துப் போகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पट्टी जिस पर बेलाडोना की सत लगी होती है।

बेलाडोना लगाने से गले का दर्द कुछ कम हो गया है।
बेलाडोना

चौपाल