பொருள் : பழச்சாறு வைத்துள்ள கண்ணாடியிலான ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
இந்த பெரிய கண்ணாடி புட்டி பழச்சாற்றினால் நிரப்பப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : பெரிய கண்ணாடி குடுவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.
pot