பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெரியநகரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெரியநகரம்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்

எடுத்துக்காட்டு : மின் சாரம் தண்ணீர் போன்றவை நிறை வேறாததால் பெரிய நகரம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी महानगर में रहनेवाले लोग।

बिजली, पानी आदि की आपूर्ति न होने पर पूरा महानगर विरोध करने लगा।
महानगर

People living in a large densely populated municipality.

The city voted for Republicans in 1994.
city, metropolis

பொருள் : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள, வசதிகள் மிகுந்த மிகப் பெரிய ஊர்.

எடுத்துக்காட்டு : டில்லி, மும்பை முதலியவை இந்தியாவின் பெரிய நகரமாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत बड़ा नगर।

दिल्ली, मुम्बई आदि भारत के महानगर हैं।
महानगर

பெரியநகரம்   பெயரடை

பொருள் : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்

எடுத்துக்காட்டு : ஏழைகளுக்கு பெரிய நகரங்களில் வாழ்க்கை வாழ்வது கடினமாகி கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महानगर संबंधी या महानगर का।

गरीबों के लिए महानगरीय जीवन जीना कठिन होता जा रहा है।
महानगरीय

Relating to or characteristic of a metropolis.

Metropolitan area.
metropolitan

चौपाल