பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெண்சிங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெண்சிங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாக நம்பப்படும் செம்பழுப்பு நிற உடலையும் வால் நுனியில் குஞ்சம் போன்ற முடியையும் உடையதும் பெண் இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கு.

எடுத்துக்காட்டு : அருங்காட்சியகத்தின் பெண்சிங்கம் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தது

ஒத்த சொற்கள் : பெண்அரிமா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिंह की मादा।

चिड़ियाघर में सिंहनी अपने बच्चे को दूध पिला रही थी।
सिंहनी, सिंहिनी

A female lion.

lioness

चौपाल