பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூச்சு   பெயர்ச்சொல்

பொருள் : பசை போல ஒரு பொருளின் மேல் ஒட்டும் செயல்

எடுத்துக்காட்டு : சுவர்களின் பூச்சு முடிந்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेई जैसी किसी चीज़ की तह चढ़ाने या लेप लगाने की क्रिया।

दीवारों का लेपन समाप्त हो चुका है।
अनुलेपन, अवलेपन, आलेपन, लिपि, लेपन

The work of applying something.

The doctor prescribed a topical application of iodine.
A complete bleach requires several applications.
The surface was ready for a coating of paint.
application, coating, covering

பொருள் : சுவர்கள் மேல் பூசப்படும் சிமெண்ட், சுண்ணாம்பு முதலியவற்றாலான மொத்தமான காரை பூச்சு

எடுத்துக்காட்டு : புதிதாக பூசுவதற்காக அவன் வீட்டின் பூச்சை இடித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीवारों आदि पर लगाया जानेवाला सीमेंट, चूने आदि के गारे का मोटा लेप।

नया पलस्तर करने के लिए वह घर के पुराने पलस्तर को तोड़ रहा है।
पलस्तर, प्लास्टर

பொருள் : உடைந்த சுவரின் மீது வைத்து பூசப்படும் கலவை

எடுத்துக்காட்டு : அம்மா மண் சுவற்றுக்கு சாணம் மற்றும் மண்ணின் பூச்சினால் பூசிக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लीपने, पोतने या चुपड़ने की वस्तु।

माँ मिट्टी की दीवार को गोबर और मिट्टी के लेप से लीप-पोत रही है।
अवलेप, लेप

Material used to daub walls.

daub

चौपाल